அமேஷான் அறிமுகம் செய்யும் Map Tracker வசதி!

Friday, May 25th, 2018

உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் விற்பனை நிறுவனமாக திகழும் அமேஷான் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Amazon Map Tracker எனும் இப் புதிய வசதியின் ஊடாக பயனர்கள் தாம் ஆர்டர் செய்த பொருளின் டெலிவரி தொடர்பில் நிகழ்நேர முறையில் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் தாம் ஆர்டர் செய்த பொருள்எப்போது கிடைக்கப்பெறும் என்ற தகவல் உடனுக்கு உடன் கிடைக்கப்பெறுவதால் பயனர்கள் சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளவும் முடியும்.

இவ் வசதி தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Related posts: