G.C.E. சாதாரண தரப்பரீட்சைக்கான திகதி வெளியானது!

Thursday, September 29th, 2016

2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த பரீட்சை டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.

exam

Related posts: