2020ஆம் ஆண்டு வரை பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!

Tuesday, July 31st, 2018

கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் திட்டங்கள் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களை மையப்படுத்திய கிராமிய மட்டத்தில் சிறிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தினால் நேரடி கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன.

Related posts: