15 ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – கல்வி அமைச்சு!

Monday, October 2nd, 2017

சில மாதங்களில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சாதாரணதர பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கான தொழில் ரீதியான கற்கைகள் ஆரப்பிக்கப்படவுள்ளன.இதற்காக புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை மற்றும் ஆசிரியர் குறைப்பாடுகளை நிவர்த்திசெய்யும் நிமித்தம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: