பிரதமரது செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Saturday, August 24th, 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: