பிணைமுறி மோசடி : CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவிக்கு உத்தரவு !

Friday, August 30th, 2019


அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், தவறான ஆதாரங்களை வழங்கியமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்காகவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts: