பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – காலநிலை அவதான நிலையம்!

நாட்டின் தென்கிழக்கு கடற் பிராந்தியத்தில் நிலவும் வளிமண்டலவியல் இடையூறின் காரணமாக சில மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களத்தின் வானிலை நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இளம் வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு!
இலங்கை கிரிக்கட் சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம்!
காலநிலையில் மாற்றம்!
|
|