இலஞ்சம், ஊழலை தடுக்க 5 ஆண்டு வேலைத்திட்டம்!

Saturday, August 17th, 2019


இலஞ்சம், ஊழல் என்பவற்றை ஒழிப்பதற்காக 5 ஆண்டு செயற்றிட்டம் அமுலாவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்கள் காலம் கடந்தவையாகும், 7 வருடங்களின் பின்னர் இந்த சட்டம் திருத்தி அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆணைக்குழுவில் விளக்கம் அளிக்கும் பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் விளக்கம் அளிக்கும் வேலைத் திட்டங்களும் அமுலாவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: