நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை !
Tuesday, December 19th, 2023
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ?
றோகிஞ்சா அகதிகள் விவகாரம் – பொலிஸ் அதிகாரி சரண்!
அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


