வைத்தியசாலை கட்டண சட்ட வரைபு பூர்த்தி – அமைச்சர் ராஜித!

Saturday, January 19th, 2019

தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான உத்தேச சட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

உத்தேச சட்டவரைபு இரண்டு நாட்களுக்கு முன்னர் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி சட்டமூலமாகத் தயாரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: