வேலைநிறுத்த மருத்துவர்களுக்கு எரிபொருள் இல்லை!

Sunday, May 7th, 2017

மாலபே ,சைட்டம் தனியார் மருத்துவமனையை மூடிவிடுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து அரசமருத்துவ அதிகாரிகள் மேலும் சிலமுக்கிய தொழிற் சங்கங் களுடன் இணைந்து முன்னெடுத்திருந்த ஒருநாள் நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றகடந்த 5 ஆம் திகதி ஒருசில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மருத்துவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம்  இடைநிறுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

“வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது கிடையாது” எனமேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: