வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழுந்தைகள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று!
Saturday, July 31st, 2021வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழந்தைகள் உட்பட சுமார் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவயதுடைய பெண் குழந்தைகள் இருவர், ஐந்து வயதுடைய பெண் சிறுமி ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
Related posts:
சட்டத்தில் இடமில்லை : ஆகவே ஆதரவளிக்க முடியாதுள்ளது - முதல்வருக்கான இல்லம் தொடர்பில் றெமீடியஸ்!
ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் முயற்சிகளுக்கு இலங்கை ஆ...
உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை - இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வே...
|
|