வெசாக் நிறைவு நிகழ்வின் செய்மதி ஒளிபரப்பு!

ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி தலதா மாளிகை மஹாமழுவையில் இன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வுகளை நேரடியாக இன்று பிற்பகல் 3மணிமுதல் இலங்கை மக்கன் மாத்திரமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் காண முடியும்.இதற்காக செய்மதி மூலம் (satellite Transmission ) ஒளிபரப்புவதில் இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை நேரம் 1500 முதல் 1800 வரை GMT நேரம் 9.30-12.30ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தின் ஆரம்பம் முதல் இதன்காட்சிகளை சர்வதேச ரீதியில் நேரடியாக ஒளிபரப்புவதில் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி ஈடுபட்டுள்ளது.இதுவரை நுற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர்; பார்வையிட்டுள்ளனர்.
Related posts:
கல்வி நிருவாகசேவைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது - 812பேர் சித்தி!
பாடசாலைகளில் மேலாளர் நியமனம் - கல்வி அமைச்சர்!
சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
|
|