விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம் – விவசாயத்துறை அமைச்சு தெரிவிப்பு!

விலங்கு உணவை, அத்தியாவசிய பொருளாக அறிவிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மிருகவள, விவசாய நில மேம்பாடு, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், விவசாயத்துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்குணவுகளின் விலை அதிகரிக்கின்றமையால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களே இந்த தீர்மானத்திற்கு காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலைவாய்ப்பு வழங்கலில் வடக்கு - கிழக்கு உள்வாங்கப்படும் விகிதாசாரம் என்ன? - டக்ளஸ் தேவானந்தா கேள்வ...
இலங்கைத் தேயிலை உற்பத்தியில் முன்னேற்றம்!
டெங்கு நோயினால் 52 பேர் உயிரிழப்பு!
|
|