விரைவில் புகையிரத பாதை நிர்மாணம்!  

Monday, October 9th, 2017

குருநாகலில் இருந்து ஹபரணை வரையிலான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத  திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பாதை 72.8 கிலோ மீற்றர் நீளம் கொண்டதாகும். கிழக்கு புரையிரத பாதையுடன் இது இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: