விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விசேட சந்திப்பு!

Thursday, October 6th, 2016

விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையுடன் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று இரவு 8.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, சம்பள அதிகரிப்புக்கோரியும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

aaaaa (1)

Related posts: