வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப்புக்குரியது – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Thursday, May 10th, 2018

வடக்கு மாகாணசபை ஆட்சியாளர்கள் வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடிக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப்புக்குரிய விடயம். அந்தவகையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் சபையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான தவநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற வடக்கு மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

அவரது உரையின் முழுமையான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. பர்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

Related posts: