விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு நிறைவடைந்தது.
புதிய அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறையான பொறிமுறையூடாக நடவடிக்கை – துறைசா...
கடல் மாசுபாடு குறித்த இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வு - மத்திய சுற்றாடல் அதிகார சப...
சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ், சிங்கள எழுத்துரு புத்தகங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஜனாதிபத...
|
|