வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!

Friday, November 23rd, 2018

அடுத்த 2019 ஆம் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரி;க்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கேற்ப இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களினாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: