வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழப்பு – பொலிசார் தகவல்!

Tuesday, September 26th, 2023

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

அதேநேரம், மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அதிகளவான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தென் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தை நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு விரைவில் அமைச்ச...
உடைமைகளைப் பாதுகாப்பது உரிமையாளர்களது பொறுப்பு – மானிப்பாய் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி ஜெயவீர தெரி...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளைமறுதினம்!