வன்னியில் சிறுநீரக நோய்க்கான நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்!

Monday, November 21st, 2016

சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் வவுனியா மாவட்ட செயலகத்தில் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலகத்தை. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.  வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார் உள்ளிடட் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

f1fee6f223a43d01711201e511de6539_XL

Related posts: