வனுவாட் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை !

இன்று காலை தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவு பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வனுவாட்டின் தென்கிழக்கு பகுதிக்கு 500 கி.மீ அருகிலும், ஐல் ஹன்டர் கடற்கரை பகுதியில் இருந்து 109 அருகில் சுமார் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கறித்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜ.நா அதிகாரி இலங்கை வருகை!
பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!
யாழ். குடாநாட்டை அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டெங்கு : வைத்தியர்கள் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்ட...
|
|