வடமத்திய மாகாண சபைக்கு புதிய அவைத்தலைவர்!

Tuesday, July 18th, 2017

வடமத்திய மாகாண சபையின் புதிய அவைத்தலைவராக டீ.எம் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் பீ.பீ திஸாநாயக்க முன்னிலையில் அவர் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வடமத்திய மாகாண சபை அவைத் தலைவர் டி.எம்.ஆர். சிறிபாலவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து இன்று குறித்த மாகாண சபையினுள் பதற்றநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: