வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் உயிரிழப்பு!

வடக்கு மாகாண சபையின் பிரதித் தலைவர் அன்டனி ஜெகநாதன் இன்று காலமானார்.
அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக விபத்தக்குள்ளாகி உயிரிழந்தார்.
குறித்த விபத்து முல்லைத்தீவில் இன்று (01) காலை இடம்பெற்றதாகவும் உடலம் தற்போது முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இறக்கம் போது இவரக்க வயது 68.
Related posts:
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுல்!
ரஷ்ய தயாரிப்பு 'ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அ...
|
|