வடக்கில் இரண்டு நாட்கள் முழுமையான மின்சாரத்தடை – மின்சாரசபை அறிவிப்பு!

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாக தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடக்கிற்கான பிரதான மின் மார்க்கங்களான அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னளுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடந்த அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!
வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்றுறுதி!
கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது - சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்...
|
|