ரயில் விபத்துக்களில் இந்த வருடத்தில் மட்டும்  35 பேர் உயிரிழப்பு!

Friday, February 9th, 2018

2018 ஆம் ஆண்டின் இதுவரையான  36 நாட்களில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழ்ந்திருக்கிறார்கள் என்று ரயில்வே பாதுகாப்புப் படையணி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குலான பிரதேசத்தில் ரயில் மிதி பலகையில் பயணித்த நான்கு பயணிகள் விபத்தில் உயிரிழந்தார்கள்.

மேலும் ரயில் பாதைக்குக் குறுக்காக பயணிக்கும் போதும் ரயில்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் படையணி அறிவித்துள்ளது

Related posts: