ரணிலே எமது தெரிவு – ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!

Friday, April 12th, 2024

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

000

Related posts: