யாழ்.மாவட்டத்தில் இம்முறை 11.000 ஹெக்ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை!

Thursday, October 6th, 2016

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தமுறை பெரும்போக நெற்செய்கையில் 11ஆயிரத்து 550 ஹெக் ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது: மாரி மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மழை ஆரம்பித்ததும் விதைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல் கமநல சேவைகள் நிலையங்கள், விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. – என்றார்.

الارز-720x480

Related posts: