யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவிப்பு!

Friday, June 4th, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில், முதற்கட்டமாக 50,ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள், நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

எனினும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் அவசியமாக உள்ளதென மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

Related posts: