யாழ்.மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிப்பு!

Thursday, November 28th, 2019

யாழ் மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ் மாநகராட்சி மன்றின் பாதீட்டுக்கான வாக்கெடுப்பு முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பாதீடு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் எதிராகவும் 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர் .
இதன் பிரகாரம் 5 வாக்குகளால் மானகரின் பாதீடு தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க.து

Related posts: