யாழ் பல்கலை காலவரையின்றி மூடல்!

Monday, October 30th, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்தாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: