யாழ். – கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!

ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் ரயில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால், எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அம்புலன்ஸ் இல்லை என்று மேசைகளை தாக்கிய இருவர் - சாவகச்சேரி மருத்துவமனையில் சம்பவம்!
எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையில் தேசிய வாசிப்புவிழா!
ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|