யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீறி அதிகளவானோர் கூடியதால் நடவடிக்கை..

Sunday, August 8th, 2021

ஆடி அமாவாசை தினமான இன்று யாழ்.கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடியதால் இந்த அன்டிஜன் பரிசோதனை சுகாதார பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: