யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு மறுசீரமைப்பு!

Friday, March 9th, 2018

யாழ்ப்பாண நகரில் சத்திரச் சந்தியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் மீளவும் சீரமைக்கப்பட்டுள்ளன.

தனியார் வாகனம் ஒன்று சமிக்ஞை லைற்றை முட்டியதால் அது பழுதடைந்தது. இதனை அடுத்து பழுதடைந்த சமிக்ஞை லைற்கள் மாற்றப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

இந்த சமிக்ஞை விளக்குகளின் சீரமைக்கும் பணிகள் நேற்று இடம்பெற்றன.

Related posts: