யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்!
Wednesday, January 25th, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related posts:
யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் நிறைவு!
சமஷ்டிக் கோரிக்கை வெறும் தேர்தல் கோசமல்ல - மருதங்கேணியில் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் விந்தன்!
விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற ஐவர் மருத்துவமனையில்!
|
|
|


