யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக் கிளை வியாபாரம் !

Sunday, December 24th, 2023

யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதேவேளை, ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600 ரூபாவிலிருந்து 900 ரூபாவரை விற்பனை செய்யப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: