யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!

Saturday, November 4th, 2017

தேசிய ரீதியில் இடம்பெறும் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ். பருத்தித் துறைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே-388 மற்றும் ஜே-401 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.

பொதுமக்கள் கலவரமடையாமல் குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பருத்தித் துறைப் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.

Related posts: