யாழ்ப்பாணத்தில் இதுவரை 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ்!
Thursday, June 25th, 2020யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.; மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட்தான் பின்னர் இன்றுவரை 22 தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறியதற்கான முறைப்பாடுகள் ஆகும் எனினும் ஒரேயொரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது
Related posts:
இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
வரிவிலக்கு வாகனம் கோரும் பாடசாலை அதிபர்கள்!
வாரத்தின் ஏழு நாள்களும் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை - கடன்வசதி கிடைத்ததும் பலாலி விமான நிலையத்தின் ...
|
|