மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பிரதமர் மோடி !

Friday, May 12th, 2017

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.


சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்படாத கிராம மக்கள் தம்மைப் பதிவு செய்யவும் பிரதேச செயலர்...
கடமை நேரத்தில் மது அருந்தும் அரச ஊழியர்கள் வேலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் - நல்லொழுக்க ச...
இடைக்கால கணக்கறிக்கை நாளை - அகில விராஜ் காரியவசம்!
டெங்கு நுளம்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பணிப்புரை - சுகாதார அமைச்சர்!