மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்!

Tuesday, September 12th, 2017

இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மூன்று பேர் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.

பெரு, எஸ்டோனியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு நியமனக்கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts:


யாழ்.பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனை தொடர்பில் வதந்தி பரப்பியோரைக் கண்டறியுமாறு குற்றவியல் பிரிவில் பேர...
டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் : இராஜாங்க அமைச்சர் பேராசிரி...
கஞ்சா கடத்தலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கை - யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அத...