முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கைது!
Thursday, September 15th, 2016
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பிலேயே இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts:
பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கு தேசிய அடையாள அட்டை - ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்!
பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ - நீதி அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி!
இறக்குமதி பொருட்களை பரிசோதிக்கும் வரை சுங்கப்பிரிவில் வைத்திருப்பதற்கு புதிய களஞ்சியத் தொகுதி!
|
|
|


