முக்கிய கோரிக்கை.!

Friday, May 20th, 2016

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை பெற வருபவர்களிடம் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொடகவெல பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் பொலிஸ் என்னும் பேரில் வீடுகளில் நிவாரண பொருட்கள் செகரித்துச்சென்ற மோசடி நபர்களை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது தப்பி சென்றுள்ளனர். இதனால் நிவாரணங்களை வழங்குவோர் பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் கையளிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: