மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய பல்கலைக்கழக நிர்வாகம் கூடும்!

Monday, November 6th, 2017

 

தமிழ் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்தியதன் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் இன்று வழமைபோல் இயங்க ஆரம்பிக்கின்றபோதும் மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நிர்வாகமே கூடி முடிவு செய்யும் என யாழ்ப்பாணம் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

Related posts: