மீளவும் மத்தள விமான நிலைய செயற்பாடுகளை !

Sunday, September 24th, 2017

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வணிக நடவடிக்கைகளை இவ்வாண்டு முடிவிற்குள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டினது அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கமானது லைட் ரயில்வே திட்டம், கொழும்பு கண்டி அதிவேக வீதி, தென் அதிவேக பாதை விஸ்தரிப்பு போன்றவைகளில் பிரதானமாக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது.

Related posts: