மிளகாயை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!

Sunday, February 11th, 2018

எதிர்காலத்தில் தரத்தில் சிறந்த மிளகாயை மாத்திரம் ஏற்றுமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் உற்பத்திகளுக்கு இருக்கும் நன்மதிப்பை தொடர்ந்து பேணுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.2016ஆம் ஆண்டு மிளகாய் ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 80 கோடி ரூபாவிற்கு மேலான வருமானம் கிடைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Related posts: