மின் தடை அமுல் தொடர்பாக  நாளை இறுதி முடிவு!

Sunday, October 16th, 2016

நுரைச்​சோலை அனல்மின் நிலைய மின்சார நிலைய பிரச்சினை காரணமாக மின்சார தடை அமுல் செய்யப்படலாம் எனவும் நாளை இறுதி அறிவிப்பு வெளியாகும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ranjith_04

Related posts: