மின் கட்டண திருத்தம் – யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Thursday, February 22nd, 2024மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், இப்புதிய திருத்தத்தில் முற்றாக நீக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் செப்டம்பரில் சமர்பிக்கப்படும் - நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன - அடுத்த 12 வருடங்களில் இலங்...
|
|
கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுங்கள் - சுகாதார வழி...
இலாபமீட்டும் பேருந்து சாலையாக மாற்றும் பொறுப்பை வடக்கு மக்கள் நிறைவேற்றுவார்கள் - அமைச்சர் பந்துல கு...
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...