மின் உற்பத்தியில் நெருக்கடி!

Tuesday, July 25th, 2017

 

20 வருடங்களுக்கான மின் உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமைகள் தோன்றியுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் குறிப்பிடுகையில், தங்களால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் சில மாற்றங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆதலால் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: