மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் – ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!
Tuesday, May 3rd, 2022
ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 05 மில்லியன் லீற்றர் எரிபொருளை புகையிரதத்தின் ஊடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் 3.4 மில்லியன் லீற்றர் எரிபொருள் ரயில்கள் மூலம் விநியோகிக்கப் படுகிறது.
ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் - அமைச்சர் அலி சப்ர...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் அவசியமற்றது - பெரும்பாலான மக்கள் கருதுவதாக அரசாங்கம் தெரிவ...
நாட்டின் கல்விக் கொள்கை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது -...
|
|
|


