மின்சாரம் தடைப்படும்
Tuesday, March 5th, 2019உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.பிரதேசத்தில் பொற்பதி, நடுக்குடத்தனை ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் பட்டாணிச்சூர் கிராமத்திலும் மன்னார் பிரதேசத்தில் நானாட்டான் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம்!
இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!
தரமற்ற அரிசி வகை விற்பனை!
|
|